×

கொடைக்கானல் வனத்தில் காட்டுத்தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் – பழநி மலைச்சாலையில் மேல்பள்ளம் அருகே வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்து வந்த வனத்துறையினர் போராடி காட்டுத்தீயை கட்டுப்படுத்தினர்.

The post கொடைக்கானல் வனத்தில் காட்டுத்தீ appeared first on Dinakaran.

Tags : Kodaikanal forest ,Kodaikanal ,Melpallam ,Kodaikanal-Palani ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்