×

தேமுதிக நிர்வாகிகள் உடன் அதிமுக கூட்டணி உறுதி: தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் பேட்டி

சென்னை: தேமுதிக நிர்வாகிகள் உடன் அதிமுக கூட்டணி உறுதி என்ற நிலைபாட்டினை எட்டியுள்ளோம். அதிமுகவுடன் தேமுதிக வெற்றிக்கூட்டணியாக அமையும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் குறித்து பேசப்படும் என்று தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். 2019 மக்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை தற்போது ஒதுக்க அதிமுக தரப்பில் தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post தேமுதிக நிர்வாகிகள் உடன் அதிமுக கூட்டணி உறுதி: தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Demutika ,President ,Ilangovan ,Chennai ,Atamugawa ,Temutika ,2019 Lok Sabha ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தீவிர...