×

அதிமுக கூட்டணியில் விசிக இணைய வாய்ப்பே இல்லை: திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை: அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைய வாய்ப்பே இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தின் விளைச்சலான ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற வேண்டும். கால்டுவெல் ஆற்றிய பங்களிப்பால் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

The post அதிமுக கூட்டணியில் விசிக இணைய வாய்ப்பே இல்லை: திருமாவளவன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK alliance ,Thirumavalavan ,Chennai ,LTTE ,Governor RN ,Ravi ,Caldwell ,
× RELATED கல்குவாரிகளை ஆய்வு செய்து கண்காணிக்க...