×

கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கைவரலாறு

பெங்களூரு : கர்நாடகாவில் 10-ம் வகுப்பு வரலாற்று பாடநூலில் தந்தை பெரியார், சாவித்ரிபாய் புலே உள்ளிட்டோரின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கன்னட மொழிப் பாடநூல்களில் மீண்டும் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் படைப்புகளும் வரலாற்று பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

The post கர்நாடக பாடத்திட்டத்தில் பெரியாரின் வாழ்க்கைவரலாறு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Bengaluru ,Savitribai Phule ,Karnataka ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்