×

மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை!!

டெல்லி : மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே இன்று மாலை 5 மணிக்கு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த 1-ம் தேதி தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,AIADMK ,DMD ,Delhi ,DMDK ,Dinakaran ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...