×

1 மணி நேர முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. ரூ.23,000 கோடி இழப்பு!

வாஷிங்டன் : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு 1 மணி நேரம் முடங்கியதால், சுமார் ரூ. 23,127 கோடியை இழந்துள்ளது அந்நிறுவனம். Bloomberg பில்லியனர்கள் குறியீட்டில் மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் $2.79 பில்லியன் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையைத் தக்க வைத்துள்ளார்.

The post 1 மணி நேர முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. ரூ.23,000 கோடி இழப்பு! appeared first on Dinakaran.

Tags : Facebook ,Instagram ,Washington ,Meta Company ,Mark Zuckerberg ,Bloomberg Billionaires ,Dinakaran ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்