×

ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் அதிமுகவில் இடமே இல்லை : எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

சென்னை : ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் அதிமுகவில் இடமே இல்லை என திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஓபிஎஸ்ஸுக்கு என தனியாக கட்சி இல்லாத காரணத்தால் அவரை யாரும் கூட்டணியில் சேர்க்க மாட்டார்கள். சிறுபான்மையினர் வேண்டுகோளை ஏற்று பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக துணிச்சலோடு வெளியேறியது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஓபிஎஸ்ஸுக்கு மீண்டும் அதிமுகவில் இடமே இல்லை : எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி appeared first on Dinakaran.

Tags : OPS ,AIADMK ,MLA ,Chellappa ,CHENNAI ,Thiruparangunram ,Rajan Chellappa ,MLA Rajan Chellappa ,Mellur, Madurai district ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...