×

பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்..!!

சென்னை : பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னை பாரிமுனையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகம் முன்பு நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

The post பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Chennai ,State Bank of India ,BJP ,SBI ,Barimuna, Chennai ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு...