×

புதுச்சேரி சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியின்போது கொல்லப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறுமி உடல் எடுத்துச் செல்லப்பட்டு ஜிப்மரில் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. சோலை நகரில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றபோது கொலை செய்ததாக 2 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

The post புதுச்சேரி சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Jipmar Hospital ,Kathirgamam Government Medical College ,Jipmar ,Cholai Nagar ,
× RELATED புற்றுநோய் நோயாளிகள் அலைக்கழிப்பு ஜிப்மர் அதிகாரியிடம் முறையீடு