×

புதுக்கோட்டை அருகே கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

The post புதுக்கோட்டை அருகே கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu competition ,Karuppar Temple festival ,Pudukottai ,Jallikattu ,Kiranur ,Pudukottai district ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...