புதுச்சேரி: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். india கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும். ராகுல் காந்தியின் நியாய யாத்திரை பயணத்தில் மக்கள் எழுச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
The post INDIA கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை எதிர்கொள்ளும்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி appeared first on Dinakaran.