×

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது

புதுடெல்லி: உலகம் முழுவதும் நேற்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் மற்றும் மெசஞ்சர், மெட்டாவால் நிர்வகிக்கப்படும் தளங்கள் திடீரென செயல் இழந்தன. இதனால் பயனர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

The post பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Facebook ,Instagram ,New Delhi ,Meta ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...