×

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கம்!

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்கும் மேலாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் முடங்கியதால் பயனர்கள் அவதி. ஃபேஸ்புக் பக்கம் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலிகள் உலகம் முழுவதும் முடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Instagram ,Facebook ,Dinakaran ,
× RELATED ஸ்ருதிஹாசனை பிரிந்தது ஏன்? சாந்தனு ஹசாரிகா பேட்டி