×

கீழ்வேளூர் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..!!

நாகை: கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரமேஷை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி 210 விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post கீழ்வேளூர் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Administrative ,Kilyvellur District Collector ,Nagai ,Kilvellur District Collector ,Ramesh ,Village Administrative Officers ,Kylvellur District Collector ,
× RELATED வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கம்...