×

தூத்துக்குடியில் வேட்பாளராக யார் நின்றாலும், யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்: கனிமொழி சாடல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வேட்பாளராக யார் நின்றாலும், யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதே முக்கியம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். 5 ஆண்டு தூத்துக்குடி மக்களுக்காக பணியாற்றினேன்; அதே போல மீண்டும் பணியாற்ற வாய்ப்பு கேட்கிறேன். மக்களவை எம்.பி. ஆன பிறகு மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது என்று கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

The post தூத்துக்குடியில் வேட்பாளராக யார் நின்றாலும், யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்: கனிமொழி சாடல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Kanimozhi Chatal ,Kanimozhi ,Tuticorin ,Lok Sabha ,
× RELATED தூத்துக்குடி விஸ்வபுரத்தில் மழைநீர்...