×

தொகுதிப் பங்கீடு குறித்து திமுக – விசிக இடையே சென்னையில் நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை..!!

சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து திமுக, விசிக இடையே சென்னையில் நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஜன.12ல் திமுக, விசிக இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 3 தொகுதிகளைத் தர திமுகவிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவோம் என திருமாவளவன் கூறியிருந்தார்.

The post தொகுதிப் பங்கீடு குறித்து திமுக – விசிக இடையே சென்னையில் நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,VC ,Chennai ,Visika ,Dinakaran ,
× RELATED ஞானசேகரன் திமுகவின் அடிப்படை...