×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 404 புள்ளிகள் சரிந்து 73,462 புள்ளிகளில் வர்த்தகம்!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 404 புள்ளிகள் சரிந்து 73,462 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111 புள்ளிகள் சரிந்து 22,294 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 404 புள்ளிகள் சரிந்து 73,462 புள்ளிகளில் வர்த்தகம்!! appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!