×

திருப்பூரில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம்

திருப்பூர்: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதி திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டும் வகையில் திமுகவினர் மோடியின் முகமூடி அணிந்து வடை சுட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்

The post திருப்பூரில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Chief Minister ,M.K. Stalin ,Pandyan ,Nagar ,DMK ,BJP ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...