×

அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!

செங்கல்பட்டு: அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஈனுலை தொடக்கப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் விளக்கி வருகின்றனர்.

The post அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Einulai ,ENUL ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி