×

ரஞ்சி கோப்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி!!

சென்னை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணியை ஒரு இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி.

The post ரஞ்சி கோப்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி!! appeared first on Dinakaran.

Tags : Ranji Cup ,Tamil Nadu ,Mumbai ,Chennai ,Ranji ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய...