×

புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் போட்டி?

புதுச்சேரி :மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் இருந்து போட்டியிட வாய்ப்பு உள்ளது. தேர்தல் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்திய நிலையில் இவ்வாறு தகவல் வெளியாகி உள்ளது.

The post புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் போட்டி? appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Puducherry ,Union Finance Minister ,Union Minister ,Pragalat Joshi ,Rangasamy ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...