×

கல்பாக்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

The post கல்பாக்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Kalpakkam ,Chennai ,Kalpak ,
× RELATED கல்பாக்கம் அருகே பரபரப்பு மர்மமான...