×

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத், மக்களவை தேர்தலில் இருந்து விலகல்!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத், மக்களவை தேர்தலில் இருந்து விலகி உள்ளார். முன்னதாக பாராபங்கி மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த உபேந்திர சிங் ராவத் தொடர்பாக ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. ஆபாச வீடியோ போலியானது என போலீசில் புகார் அளித்திருந்த உபேந்திர சிங் ராவத், தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. உபேந்திர சிங் ராவத், மக்களவை தேர்தலில் இருந்து விலகல்!! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,B. Ubendra Singh Rawat ,Lok ,Sabha Abandon ,Lucknow ,Lok Sabha ,Ubentra Singh Rawat ,Parapangi ,Abandon Election ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...