×

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Chennai ,Prime Minister Narendra Modi ,PM Modi ,Nandanam YMCA ,Kalpakkam ,
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...