×

கோவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

கோவை: கோவைப்புதூர் வனப்பகுதி அருகே காட்டு யானை தாக்கி ஆதரவற்ற மூதாட்டி உயிரிழந்தார். கருப்பராயன் கோயில் வளாகத்தில் வசித்து வந்த மூதாட்டி காட்டு யானை முட்டி தள்ளியதில் உயிரிழந்தார்.

The post கோவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Karupparayan ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...