×

தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Supreme ,Amir Mughavins ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...