×

மக்களவை தேர்தல்: சென்னையில் பா.ஜ.க. மைய குழு ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் பா.ஜ.க. மைய குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. எல்.முருகன், அண்ணாமலை, தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், வானதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் வேட்பாளர் பட்டியல் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

The post மக்களவை தேர்தல்: சென்னையில் பா.ஜ.க. மைய குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,BJP ,Chennai ,L. Murugan ,Annamalai ,Arvind Menon ,Sudhakar Reddy ,Nayanar Nagendran ,Vanathi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...