×

“பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம்” : அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்

சென்னை : தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா?,”இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

The post “பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – தேசத்தின் அவமானம்” : அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister Mano Thangaraj Kattam ,Chennai ,Tamil Nadu ,Dairy ,Minister ,Mano Thangaraj ,Modi ,North India ,
× RELATED கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே...