லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் பாரபங்கி தொகுதி பாஜக எம்.பி. உபேந்திரசிங் ராவத்தின் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பாரபங்கி எம்.பியான உபேந்திர சிங் மீண்டும் அதே தொகுதியில் போட்டி என பாஜக அறிவித்த நிலையில் வீடியோ வைரலானது.
The post உ.பி.: பாஜக எம்.பி. உபேந்திரசிங் ஆபாச வீடியோ வைரல்!! appeared first on Dinakaran.