×

வாழப்பாடி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து

சேலம்: வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டியில் ரமேஷ் என்பவரின் கோழிப்பண்ணை மற்றும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 2 பசுமாடுகள், 4 இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.15 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதமாகியுள்ளது.

The post வாழப்பாடி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Vazhapadi ,Salem ,Ramesh ,Papanayakanpatti ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...