×

பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் முடிந்ததும் வழக்கு தொடரபோவதாக சீமான் பேட்டி!

சென்னை: பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் முடிந்ததும் வழக்கு தொடரபோவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தாமரை சின்னம் தொடரும் என்றால் தேசிய மலரை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் முடிந்ததும் வழக்கு தொடரபோவதாக சீமான் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : SEEMAN ,LOTUS SYMBOL ,BAJGAV ,CHENNAI ,BAJAGAV ,BJP ,Seaman ,Dinakaran ,
× RELATED கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்