- மருத்துவ அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- போலியோ சொட்டு முகாம்
- சைதாப்பேட்டை, சென்னை
- சென்னை
- சாய்பேட்டை, சென்னை
- முதல் அமைச்சர்
- நாகை
- டெல்டா
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். டெல்டா மக்கள் பயன்பெறும் வகையில் நாகையில் ரூ.245 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மருத்துவமனையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்க உள்ளார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.