×

பிரபல ரவுடி ஷேக் காதர் கைது

சென்னை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஷேக் காதர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவுடி ஷேக் காதர் மீது கொலை உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பழந்தண்டலம் இந்திரா நகர் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி ஷேக் காதரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரபல ரவுடி ஷேக் காதர் கைது appeared first on Dinakaran.

Tags : Sheikh Khader ,CHENNAI ,Kanchipuram ,
× RELATED மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது