×

பெங்களூருவில் உள்ள அனைத்து ராமேஸ்வரம் கபே உணவகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு!!

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள அனைத்து ராமேஸ்வரம் கபே உணவகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்ததையடுத்து அனைத்து ராமேஸ்வரம் கபே உணவகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post பெங்களூருவில் உள்ள அனைத்து ராமேஸ்வரம் கபே உணவகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram Cafe ,Bengaluru ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...