×

கிரிக்கெட் பணி பொறுப்புகள் இருப்பதால் அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்: கவுதம் கம்பீர் கோரிக்கை

டெல்லி: கிரிக்கெட் பணி பொறுப்புகள் இருப்பதால் அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியை சேர்ந்த பாஜக எம்.பி.யான கவுதம் கம்பீர் அக்கட்சி தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சருக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். எம்.பி.யான கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

The post கிரிக்கெட் பணி பொறுப்புகள் இருப்பதால் அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும்: கவுதம் கம்பீர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Gautam Gambhir ,Delhi ,BJP ,JP Natta ,Dinakaran ,
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...