×

ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு..!!

சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சாக்கோபார், கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 65 எம்.எல். சாக்கோ பார் விலை ரூ.20ல் இருந்து ரூ.25ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Avin ,Chennai ,Ava ,L. Chaco Bar ,Dinakaran ,
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் பால்...