×

பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை..!!

பெங்களூரு: பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். உணவகத்தில் மட்டுமின்றி வேறு எங்காவது வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்ததில் உணவக ஊழியர்கள் 3 பேர், ஒரு பெண் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

The post பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Rameswaram Cafe ,Restaurant ,White Field ,
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...