×
Saravana Stores

நாமக்கல் சாலைப்பாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..!!

நாமக்கல்: நாமக்கல் சாலைப்பாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன் தொடங்கி வைத்த போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

The post நாமக்கல் சாலைப்பாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Namakkal Road Jallikatu ,Namakkal ,Namakkal Road Pathpalayam Jallikatu ,Jallikatu Council ,Rajasekaran ,Namakkal Road Pathpalayam Jallikatu match ,Dinakaran ,
× RELATED மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக...