×

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் appeared first on Dinakaran.

Tags : POLIO DRIP ,CAMP ,TAMIL NADU ,Chennai ,Polio ,drip drug ,drug ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...