×

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்ககான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விசிக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்; திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

The post தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : DMK ,VSIK ,CHENNAI ,Anna ,University ,Vishika ,treasurer ,D.R. Balu ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி