×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு 02.03.2024 அன்று காலை 10.00 மணி முதல் நாள் ஒன்றுக்கு 152 கன அடிவீதம் 27.03.2024 அன்று காலை 10.00 மணிவரை 25 நாட்களுக்கு ஒரே தவணையாக 328.08 மி.கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9432 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Chennai ,Chengam Vatom ,Garbage Reservoir ,Thiruvannamalai District ,Shengam Vatom ,
× RELATED பட்டதாரி இளம்பெண் கடத்தல்? போலீஸ் விசாரணை வேலை தேடிச்சென்ற