×

கடந்த மாதத்தில் 86,15,008 பேர் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை: பிப்ரவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 86,15,008 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம்தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தை விட பிப். மாதத்தில் 1,51,624 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர்.

The post கடந்த மாதத்தில் 86,15,008 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro ,Metro Rail Administration ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...