×

கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மாவட்டம் காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Goa ,Kalappanayakanpalayam, ,Kowai ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3...