×

பாஜக காண்பது பகல் கனவு: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

மதுரை: பாஜக காண்பது பகல் கனவு என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரைச் சொன்னால் அதிமுக வாக்குகள் கிடைக்கும் என பாஜக தப்புக்கணக்கு போடுகிறது. தலைவர்களை புகழ்ந்து பேசுவதால் அதிமுக வாக்குகளை பாஜக பெற்றுவிட முடியாது என்று கூறியுள்ளார்.

 

The post பாஜக காண்பது பகல் கனவு: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்! appeared first on Dinakaran.

Tags : BJP ,Former ,AIADMK ,minister ,Sellur Raju ,Madurai ,MGR ,Jayalalithaa ,
× RELATED எடப்பாடியுடன் மோதலால் பாஜவுக்கு தாவ...