×

சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ. 1,960.50க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ. 1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

The post சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ. 1,960.50க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...