×

ரூ.75,021 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

டெல்லி :ரூ.75,021 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ. 24,420 கோடி மானியம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.75,021 கோடி செலவில் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!