×

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த குழு அமைத்தது பாஜக..!!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த 7 பேர் கொண்ட குழு அமைத்தார். தமிழ்நாடு அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தவும் ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைத்துள்ளது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன்.ராதா, எச்.ராஜா குழுவில் உள்ளனர்.

 

The post கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த குழு அமைத்தது பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,CHENNAI ,president ,Annamalai ,Tamil Nadu ,Union Minister ,L. Murugan ,Nayanar Nagendran ,Vanathi ,
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...