×

கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் போராட்டம்..!!

சேலம்: கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து சேலத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிரஷர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து கட்டுமான போர்ட்,கல் விலையை தொடர்ந்து ஏற்றி வருவதாக குற்றச்சாட்டியுள்ளனர். ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலை ஒரே ஆண்டில் 3முறை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

 

The post கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : HIGHWAY ,Jalli ,M. Sand, B. ,Sant ,Contractors ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் -திருவள்ளூர்...