- கக்கர்லா உஷா
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- பிரதம செயலாளர்
- ஷிவ் தாஸ் மீனா
- முதன்மை செயலாளர்
- வீடுகள்
- மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
- வீட்டு வசதி செயலாளர்
- தின மலர்
சென்னை: இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: சுற்றுலாத்துறை ஆணையராக இருந்த காக்கர்லா உஷா வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார். அதேபோல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அரசு செயலாளராக இருந்த சமயமூர்த்தி, சுற்றுலாத்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
The post ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம் வீட்டுவசதித்துறை செயலராக காக்கர்லா உஷா நியமனம் appeared first on Dinakaran.