- கன்னியாகுமரி அகதீஸ்வரம்
- தலைமை எம்எல்ஏ
- ஸ்டாலின்
- கன்னியாகுமரி
- கன்னியாகுமாரி
- அகஸ்தீஸ்வரம்
- கே. ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- சஜிதா
- தர்ஷினி
- அகுஸ்திஸ்வரம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிப்.25-ல் சிறுமிகள் சஜிதா (13), தர்ஷினி (13) விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
The post கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி சிறுமிகள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி appeared first on Dinakaran.